Open Office என்பது Microsoft Office போன்றதொரு மென்பொருளாகும். அலவலகப் பணிகளைச்செய்ய போதுமான மென்பொருட்த் தொகுப்பை இதனுள் கொண்டுள்ளது.
இம்மென்பொருள் தொகுப்பில் word processor, Spreed sheet, Data sheet, Presentation, ஆகியவை அடங்கியுள்ளன.
Open Office லினக்ஸ் (Linux), விண்டோஸ்(Windows) போன்ற இயங்குதளங்களிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் முக்கியாமான சிறப்பு பயனாகும்.
மேலும் மைக்கோசாப்ட்டின் கோப்பு வடிவங்களைப் (.doc) பெற்றிருப்பதால் இதில் பணியாற்றுவது மிக எளிமையானதாக இருக்கிறது.
விண்டோஸ், மேக், லினக்ஸ், சோலாரிஸ் இயக்கத்தளங்களில் இயங்குது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த ஓபன் ஆபிஸ் தரப்படுத்தப்பட கோப்பு முறைகளையும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97-2003 கோப்பு வரிவங்களுக்கு துணைபுரிவது இன்னொரு சிறப்பாகும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் கோப்பு வடிவங்களையும் இம்மென்பொருள் மூலம் திறந்து பணியாற்றுவது மிகவும் எளிதானதாக இருப்பதால், மைக்ரோசாப் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாகவும் செயல்படுத்திக்கொள்ளலாம்.
முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் மைக்ரோசாப்ட் ஆபிசில் பணிசெய்த கோப்புகள் பழுதடைந்தால், அதை மீண்டும் மைக்ரோசாப்ட் ஆபிசில் திறக்க இயலாது. ஆனால் இந்த மாதிரியான பழுதான கோப்புகளையும் (Corrupt files) இமென்பொருள் எளிதாக திறக்கிறது.
சுருங்கச் சொன்னால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளைக் காட்டிலும் ஒரு சில வசதிகளை தரமாகவே கொண்டுள்ளது
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Open Office

![]() |
ஓபன்ஆபிஸ் - இலவச மென்பொருள் |

No comments:
Post a Comment